சென்னை, ஏப்.4 (டிஎன்எஸ்) இயக்குநர் சுந்தர்.சி படங்கள் என்றாலே காமெடியும், கவர்ச்சியும் தான் என்பது தமிழ் சினிமா ரசிகரகள் அறிந்ததுதான். ஹீரோவாக நடித்து வந்த சுந்தர்.சி, தற்போது மீண்டும் இயக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.
சுந்தர்.சி நடிக்காமல், விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோரை வைத்து 'மசாலா காஃபே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை யூடிவி நிறுவனம் தயாரிக்கிறது.
சுந்தர்.சி நடிக்காமல், விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோரை வைத்து 'மசாலா காஃபே' என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை யூடிவி நிறுவனம் தயாரிக்கிறது.

0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !